அண்மைய செய்திகள்

புதன், 3 டிசம்பர், 2008

கர்காரே கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கிடையே சுட்டுக் கொல்லப்பட்ட மும்பை ஏ.டி.எஸ் செல்லின் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கர்காரேயின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றொரு காவல்துறை அதிகாரி விஜய் சலஸ்கரின் உறவினரும் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தொலைகாட்சிக்கு வழங்கிய பேட்டியின் பொழுது அவர் இக்கோரிக்கையை வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக