கடந்த 18 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
கிளிநொச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொகாவில் நகரத்தை இலங்கை இராணுவத்தினர் சுற்றி வளைத்துத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்நகரம் கடந்த 20 ஆண்டுகாலமாக விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியை விரைவில் வீழ்த்துவோம் என இலங்கை இராணுவம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக