அண்மைய செய்திகள்

செவ்வாய், 2 டிசம்பர், 2008

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை, பேரல் ஒன்றுக்கு 48.75 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.

கடந்த 2005 ம் ஆண்டிற்கு பிறகு , கச்சா எண்ணெய்யின் விலை இந்த அளவுக்கு குறைந்திருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

மூலம்: தமிழ் சிஃபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக