| யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு குறைந்த சுமார் 33 ஆயிரம் பெண்கள் கணவனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கிழக்கின் உதயம் என்ற திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் போது இந்தக் கணவனை இழந்தவர்களில் 95 சதவீதமானோர் தாய்மார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதமான பெண்கள் மூன்று குழந்தைகளைக் கொண்டிருப்பவர்கள் எனவும் ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. |
அண்மைய செய்திகள்
திங்கள், 1 டிசம்பர், 2008
கிழக்கு மாகாணத்தில் 33 ஆயிரம் பெண்கள் விதவைகள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக